செய்திகள்

துப்பாக்கியால் தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்ட போலீஸ் ஏட்டு கவலைக்கிடம்

டெல்லி, ஆக. 16– டெல்லியிலுள்ள போலீஸ் ஏட்டு ஒருவர், இன்று காலையில் தன்னை தானே துப்பாக்கியால் தலையில் சுட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் விகார் என்னும் பகுதியில், 35 வயதுடைய ராகேஷ் எனும் தலைமை காவல் அதிகாரி, தலையில் துப்பாக்கி வைத்து சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக, காவலர் ராகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாகவும், தலைமைக் காவலர் ராஜேஷின் […]