செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு

புதுடெல்லி, செப்.15- கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் மாதாந்திர உதவித்தொகை ரூ.4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று நோயால் பெற்றோர்களை, சட்டபூர்வ பாதுகாவலர்களை, தத்து பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளுக்கான பிரதமர் நிதி உதவி திட்டத்தின்கீழ் ஆதரிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. இந்த திட்டத்தின்கீழ் பலன் பெறுவதற்காக இதுவரை 3,250 விண்ணப்பங்கள், மத்திய அரசால் பெறப்பட்டுள்ளன. 667 விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் அங்கீகரித்துள்ளனர். இந்த நிலையில், இத்திட்டத்தின்கீழ் பலன் பெறுகிற […]