செய்திகள்

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா: பக்தர்கள் இல்லாமல் இன்று தொடக்கம்

நாகை, ஆக. 29– பக்தர்கள் இல்லாமல் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி செப்டம்பர் 7ஆம் தேதி நடக்கிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம், மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. இந்தப் பேராலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் பெருவிழா ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் […]

நாடும் நடப்பும்

பொறியியல் கலந்தாய்வு பெருவிழா

ஆர். முத்துக்குமார் உலகமே வியந்து பார்க்கும் ஒரு நிகழ்வு தமிழகத்தில் பொறியியல் சேர்க்கை முறையாகும். அதன் முதல் கட்டமாக மாணவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிப்பு முடிந்து விட்டது. தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக கடந்த ஜூலை 26–-ம் தேதி தொடங்கிய பதிவு தற்போது நிறைவு பெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக 12–-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி […]