செய்திகள்

3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகள் இயங்க அனுமதி மறுப்பு

சென்னை, ஏப்.28- கொரோனா பரவல் காரணமாக திறக்க தடை விதிக்கப்பட்ட பெரிய கடைகள் எவை? என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா பரவல் அதிகரித்தது தொடர்பாக, அனைத்து பெரிய கடை நிறுவனங்கள் கடந்த 26ந்தேதியில் இருந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று அரசு கடந்த 24ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. மிகப்பெரிய கடைகள் என்று எந்த கடைகளை குறிப்பிட […]