செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து உருண்ட கார்: திருச்சி-சென்னை சாலையில் 3 பேர் பலி

பெரம்பலூர், ஏப். 24– பெரம்பலூர் அருகேயுள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர்மீடியனில் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல்லை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 45,) அவரது மனைவி லதா (வயது 40). மேலும் இவர்களது உறவினர்களான திருவாரூரைச் சேர்ந்த வேம்பு (வயது 65), வேம்புவின் மகன் ராமச்சந்திரன் (வயது 44) மற்றும் கோவையைச் சேர்ந்த மணிமேகலை (வயது 64) ஆகிய 5 பேரும், […]