செய்திகள்

பாஜக எம்பி கங்கனாவுக்கு பளார் விட்ட பெண் போலீஸ் பெங்களுருக்கு மாற்றம்?

மும்பை, ஜூலை 4– நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தை, சண்டீகர் விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் தற்போது பெங்களூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இன்னும் சஸ்பெண்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி சண்டீகர் விமான நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தன்னை கன்னத்தில் […]

Loading