வாழ்வியல்

மெனோபாஸ் காலத்தை நெருங்கும் பெண்கள் வெயில் வெப்பம் பாதித்தால் சமாளிப்பது எப்படி?

மாதவிலக்கு நாட்களில் பெண்கள் சுகாதாரத்தில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் நாப்கினை மாற்ற வேண்டும். மாதவிடாயை எதிர்பார்த்து நாப்கின் அணிந்து கொண்டு வெளியே செல்கிறவர்களாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் அதனை மாற்றிவிடுவது அவசியம். அதிக நேரம் ஒரே நாப்கினுடன் இருந்தால் அதில் ஏற்படும் ஈரப்பதம், வியர்வை போன்றவைகளால் தொற்று ஏற்படும். அதனால் தொடை இடுக்குப் பகுதியில் சொறி, தடிப்பு போன்றவை தோன்றும். நாப்கின் மாற்றுவதற்கு போதுமான சவுகரியம் இல்லாதவர்களும் நாப்கினால் அசவுகரியத்தை எதிர்கொள்கிறவர்களும் […]