செய்திகள்

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்கிற்கு சீல் வைப்பு

கள்ளக்குறிச்சி, ஜூலை 4– பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைத்திருந்த பெட்ரோல் பங்கிற்கு போலீசார் சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி நகரில் ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் கைதான மாதேஷை காவலில் எடுத்துள்ள […]

Loading

செய்திகள்

தென்மேற்கு பருவமழை: பேரிடர் மீட்புப் படையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தல் சென்னை, ஜூன் 21– தென்மேற்குப் பருவமழை குறித்த பேரிடர் ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தலைமைச் செயலகத்தில் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேரிடர் காலங்களில், பிரத்யேகமாக மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்தும் வகையில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பல்வேறு துறைகளின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய அரசுத் துறை […]

Loading