சென்னை, பிப் 11– ‘‘பெஞ்சல்’’ புயலால் பாதிக்கப்பட்ட 24 மாவட்டங்களில், பயிர் அறுவடை பரிசோதனைகள் முழுவதுமாக முடிந்த அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில், தகுதி வாய்ந்த கிராமங்களுக்கு இந்த மாதம் இறுதி வாரத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்க அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் பயிர் அறுவடை பரிசோதனைகளுக்கும் வழக்கமாக ஜூன் மாதத்தில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை படிப்படியாக மார்ச் மாதத்திற்குள்ளாகவே விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் […]