செய்திகள்

‘‘போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்’’

சென்னை பெசன்ட் நகரில் மாபெரும் மாரத்தான் : இன்று காலை வணிகர் சங்க பேரமைப்பு இளைஞர் அணி நடத்தியது சென்னை, ஏப் 19– தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான சென்னை மாநகர இளைஞர் அணி சார்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில், போதையில்லா தமிழகத்தை உருவாக்கிட தமிழக இளைஞர்களிடம் போதை ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்து, இன்று (19–ம் தேதி) காலை 5.30 மணியளவில் சென்னை மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரதாப்ராஜா தலைமையில் சென்னை, பெசன்ட் நகரில் […]

Loading

செய்திகள்

பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணி

சென்னை, அக்.28 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:– சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சிரமம் ஏதுமின்றி கடலை ரசிக்கவேண்டும். கடல் அலையில் தங்களுடைய கால்களை நனைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதையை உருவாக்கித் தந்தார். சென்ற 2022–ம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான 225 மீட்டர் […]

Loading

செய்திகள்

முரசொலி செல்வம் உடலுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் அஞ்சலி

கதறி அழுத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அக். 11– முரசொலி செல்வம் உடலுக்கு திருமாவளவன், கீ.வீரமணி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அவரின் உடல் இன்று மாலை சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும் முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ‘முரசொலி’ செல்வம் (83), பெங்களூரில் நேற்று காலமானார். பின்னர், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு […]

Loading