செய்திகள்

பெசன்ட் நகர் கடற்கரை சுத்தம் செய்யும் காமாட்சி பாட்டி

சென்னை, ஜன.28– பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்த தன்னார்வலர் அதுல்யா சீனியர் கேர் 98 வயது காமாட்சி பாட்டிக்கு தலைமை அதிகாரி ஜி.சீனிவாசன் விருது வழங்கினார். மூத்த குடிமக்களுக்கான வாழ்விட பராமரிப்பு துறையில் முதன்மை வகிக்கும் அதுல்யா சீனியர் கேர், அதன் முதன்மை முன்னெடுப்பு முயற்சியான # Caring For A Senior என்பதன் கீழ், சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில், சமூக உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் கடற்கரையை தூய்மையாக்கும் நிகழ்வை நேர்த்தியாக ஏற்பாடு செய்து நடத்தியது. […]

Loading