செய்திகள்

சென்னையில் விடிய விடிய மழை: விமான சேவை பாதிப்பு

சென்னை, ஜூலை 13– சென்னையில் விடிய விடிய பெய்த மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னையில் நேற்ற காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இரவு 8 மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. சென்னையில் மழை இரவு முழுவதும் நீடித்தது. இந்நிலையில், சென்னையில் இரவில் பெய்த கனமழையால் விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 15 விமானங்கள், தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து வருகின்றன. […]

Loading

செய்திகள்

கர்நாடக பள்ளி பாடப் புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்து பாடம்

பெங்களூரு, ஜூன் 27– கர்நாடக பள்ளி பாடப் புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்து பாடம் சேர்க்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெளிவந்த கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, 15 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியைக் கடந்து […]

Loading

செய்திகள்

பெங்களூருவில் சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழைக்கு 206 மரங்கள் வேரோடு சாய்ந்தன

பெங்களூரு, ஜூன்.4-– பெங்களூருவில் சூறைக் காற்றுடன் கொட்டிய கனமழைக்கு 206 மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் வாகனங்களும் சேதம் அடைந்தன. கர்நாடகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால் ஏப்ரல் மாத தொடக்கம் முதல் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை கொட்டியது. இதற்கிடையே ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதற்கு ஏற்றார்போல் ஜூன் 1-ந் தேதி முதல் […]

Loading

செய்திகள்

பெங்களூரில் கனமழைக்கு வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூரு, மே 8– பெங்களூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் கடந்த மாதம் முழுக்க வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. 38 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகவே வெப்பம் பதிவாகி வந்தது. இதனால் அங்கு இருப்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார்கள். இந்த நிலையில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்ததால், சற்று வெப்பம் குறைந்தது. பெங்களூருவில் இன்று […]

Loading