செய்திகள்

14வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை, ஏப். 8– 14வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது. 13-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்தன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராதால் 6 […]

செய்திகள்

அண்ணா தி.மு.க. கொடியுடன் தமிழகம் வந்தார் சசிகலா

சென்னை, பிப்.8– சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ளார். இதனிடையே சசிகலா அண்ணா திமுக கொடியை காரில் பறக்கவிட்டு வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும், தடையை மீறி பயன்படுத்திய கொடி அந்தக் காரில் இருந்து அகற்றப்பட்டது. இதையடுத்து ஓசூர் ஜூஜூவாடி அருகே அவர் மற்றொரு காருக்கு மாறினார். அந்த காரில் அண்ணா திமுக கொடி பறக்கிறது. இதைத்தொடர்ந்து சசிகலா மாறிய மற்றொரு காரில் அண்ணா […]

செய்திகள்

தண்டனை முடிந்து இளவரசி விடுதலை

பெங்களூரு, பிப். 5– 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து இளவரசி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா, கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதற்கு இடையில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். […]

செய்திகள்

ரூ.91 ஆயிரம் கோடியில் இந்திய ராணுவம் நவீனமயம்: ராஜ்நாத் சிங் தகவல்

அடுத்த 7 அல்லது 8 ஆண்டுகளில் ரூ.91 ஆயிரம் கோடியில் இந்திய ராணுவம் நவீனமயம்: ராஜ்நாத் சிங் தகவல் பெங்களூரில் அதிநவீன விமான கண்காட்சியைத் துவக்கினார் 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க எச்ஏஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து பெங்களூரு, பிப்.3– இந்திய விமானப் படைக்கு 83 இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை எச்.ஏ.எல். நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது. அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில், […]

செய்திகள்

7–ந்தேதி தமிழகம் திரும்புகிறார் சசிகலா

சென்னை, பிப்.3– பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா வரும் 7ம் தேதி தமிழகம் வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சசிகலா, குணமடைந்து பெங்களூரு விக்டோரியா மருத்துவனையில் இருந்து கடந்த 31–ந்தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து தேவனஹள்ளியில் உள்ள விடுதியில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். பிப்ரவரி 7–ந்தேதி தமிழகத்திற்கு சசிகலா வர இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.