செய்திகள்

திருமழிசை, பூந்தமல்லியில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்: கலெக்டர் மகேஸ்வரி நேரில் ஆய்வு

திருவள்ளூர், ஆக. 23– திருமழிசை பேரூராட்சி மற்றும் பூவிருந்தவல்லி நகராட்சியில் நடைபெற்றுவரும் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாமினை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். திருவள்ளுர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி,கஸ்தூரி நகரில் நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்து அந்த பகுதியில் எத்தனை பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்களில் எத்தனை பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும், அவ்வாறு வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளவர்கள் வீட்டினை […]

செய்திகள் போஸ்டர் செய்தி

மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்கள்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

* அண்ணா ஆலந்தூர் மெட்ரோ * எம்.ஜி.ஆர். சென்ட்ரல் மெட்ரோ * ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்கள் எடப்பாடி பழனிசாமி உத்தரவு மாதவரம் – சிப்காட்; கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி; மாதவரம் – சோழிங்கநல்லூர் 118.9 கி.மீ. 3 வழித்தடம் ரூ.61,843 கோடி செலவில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்க அரசு உத்தரவு சென்னை, ஜூலை 31– சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு அண்ணா, […]