வாழ்வியல்

நீரிழிவு நோயைத் தடுக்கும் புரோட்டீன்!

நீரிழிவு நோயை தடுக்க நாம் நிறைய மாற்றங்கள் செய்தாலும் போதுமான அளவு புரோட்டீன் எடுத்துக் கொள்வது நீரிழிவு நோயை தடுக்கிறது என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது . இதுபற்றிய விபரம் வருமாறு :– புரதப் பற்றாக்குறை இருப்பவர்களுக்கே இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது. எனவே டயாபெட்டீஸ் நோயை தடுக்க நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு புரோட்டீன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிந்து கொள்ளுங்கள். நீரிழிவு நோய் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது என்று […]