சிறுகதை

புரிதலற்றது காதல் – ராஜா செல்லமுத்து

சிவன் ஒரு கார் டிரைவர். டிரைவிங் தொழிலைக் கற்றுக்கொண்டு அவன் முறையாக யார் வீட்டிலும் வேலை செய்யப் பிடிக்காமல் பிரீலன்சராக யார் கூப்பிட்டாலும் காரோட்டும் வேலைக்கு சென்று கொண்டிருப்பான். அவனுக்கு மாதச் சம்பளம் என்ற கட்டுப்பாட்டுக்குள் அடைந்து கிடப்பது அறவே பிடிக்காது. அதனால் யார் தன்னை கூப்பிடுகிறார்களாே அவர்களுக்கு கார் ஓட்டும் தொழிலை செய்து கொண்டிருந்தான் சிவன். இப்படி யார் கூப்பிட்டாலும் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கு ஒருநாள் ஒரு அழைப்பு வந்தது. அவனுடைய செல்போனுக்கு வசந்தா […]