வாழ்வியல்

சுண்டைக்காய் – இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவு

சுண்டைக்காயில் கார்போஹைட்ரேட்டுகள் 7.03% மட்டுமே உள்ளன. மேலும், இது 86.23% நீரைக் கொண்டுள்ளதால், குறைவான கலோரிகளையே பெற்றுள்ளது. சுண்டைக்காயில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது, எனவே இது செரிமானத்திற்கு சிறந்தது. மேலும், இதில் இரும்புச் சத்து ஏராளமாக இருப்பதால் இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. 100 கிராம் சுண்டைக்காய் பின்வரும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது :நீர்: 86.23% கார்போஹைட்ரேட்: 7.03 கிராம் புரதம்: 2.32 கிராம் கொழுப்பு: 0.27 கிராம் நார்ச்சத்து: 3.9 கிராம் இரும்புச்சத்து: […]

வாழ்வியல்

கண்பார்வை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த…….

கொத்தவரங்காய் மிகவும் சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கொத்தவரங்காய் புரதம், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவற்றை அதிகமாக கொண்டுள்ளது. வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இரும்புச்சத்து இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது. கொத்தவரங்காய் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ உங்கள் கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

வாழ்வியல்

வெள்ளை முள்ளங்கியில் உள்ள சத்துக்கள்

வெள்ளை முள்ளங்கி பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறந்த காய்கறியாக விளங்குகிறது. வெள்ளை முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்துக்களைைக் காண்போம். 100 கிராம் வெள்ளை முள்ளங்கி கீழ்க்கண்ட ஊட்டச்சத்தை அளிக்கின்றன . தண்ணீர் – 91.59 கிராம் கலோரி – 43 கிலோ கலோரி புரதம் – 0.65 கிராம் கொழுப்பு – 3.21 கிராம் கார்போஹைட்ரேட் – 3.3 கிராம் நார்ச்சத்து – 1.5 கிராம் சர்க்கரை – 1.76 கிராம் கால்சியம் (Ca) – 17 […]

வாழ்வியல்

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் உருளைக் கிழங்கு

மக்கள் விரும்பிச் சாப்பிடும் கிழங்கு வகைகளில் ஒன்று உருளைக் கிழங்கு. இதில் புரதம், இரும்புச் சத்து மற்றும் சிறிதளவு வைட்டமின் சத்துக்களும் உள்ளன. உருளைக் கிழங்கை அதிகம் சாப்பிட்டால் வாய்வுக் கோளாறுகள் ஏற்படும் என்பார்கள். இது உண்மை தான். எனவே உருளைக் கிழங்கின் மேல் தோலை நீக்காமல் சமைத்துச் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை ஏற்படாது. உருளைக் கிழங்கில் அரிசியில் இருப்பது போன்றே மாவுப் பொருள் இருப்பதால், எஸ்கிமோ என்ற இன மக்கள் இதை முழு உணவாகவே சாப்பிடுகின்றனர். […]