செய்திகள்

ஏப்ரல் 30 ஆம் தேதி வரை புதுவையில் மதுக்கடைகள் மூடல்

புதுவை, ஏப். 27– அனைத்து மதுக்கடைகளையும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றானது தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அனைத்து மாநிலங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரியில் அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில், […]

செய்திகள்

புதுவையில் அதிகரிக்கும் தொற்று: மத்திய பல்கலைக்கழகம் மூடல்

புதுவை, ஏப். 23– புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல், 27ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பல்கலைக்கழக […]

செய்திகள்

ஆந்திரம், கர்நாடகம், புதுவையில் இருந்து வருவோருக்கு இ–பாஸ் தேவையில்லை: தமிழக அரசு

சென்னை, ஏப்.10– ஆந்திரம், கர்நாடகம், புதுவையில் இருந்து வருவோருக்கு இ–பாஸ் தேவையில்லை என்றும் பிற மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் இ–பாஸ் முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. மேலும் பிற மாநிலங்களிலும் தொற்று அதிகரித்து வருவதால் தமிழகம் வருவோரைத் தீவிரமாகக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்களது […]

செய்திகள்

புதுவையில் இன்று 180 பேருக்கு கொரோனா தொற்று

புதுவை,மார்ச். 5 – புதுவையில் இன்று புதிதாக 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 144 பேர் புதுவையிலும் 31 பேர் காரைக்காலிலும் 2 நபர் ஏனாமிலும் 3 பேர் மாகேயிலும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரில் இறப்பு இல்லை. இன்று மட்டும் 95 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1677 […]

செய்திகள்

புதுவையில் இன்று 227 பேருக்கு கொரோனா தொற்று

புதுவை,மார்ச். 4 – புதுவையில் இன்று புதிதாக 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 160 பேர் புதுவையிலும் 63 பேர் காரைக்காலிலும் 1 நபர் ஏனாமிலும் 3 பேர் மாகேயிலும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரில் இறப்பு இல்லை. இன்று மட்டும் 109 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1592 […]

செய்திகள்

புதுவையில் இன்று 191 பேருக்கு கொரோனா தொற்று

புதுவை,மார்ச். 3 – புதுவையில் இன்று புதிதாக 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 140 பேர் புதுவையிலும் 44 பேர் காரைக்காலிலும் 1 நபர் ஏனாமிலும் 6 பேர் மாகேயிலும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரில் இன்று இறப்பு இல்லை. இன்று மட்டும் 137 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை […]

செய்திகள்

புதுவையில் இன்று 95 பேருக்கு கொரோனா தொற்று

புதுவை, பிப். 25 – புதுவையில் இன்று புதிதாக 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 67 பேர் புதுவையிலும் 24 பேர் காரைக்காலிலும் 3 நபர் ஏனாமிலும் 5 பேர் மாகேயிலும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரில் இன்று இறப்பு இல்லை . இன்று மட்டும் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை […]

செய்திகள்

புதுவை மாநிலத்தில் 5 மாதங்களுக்கு பிறகு கொரோன அதிகரிப்பு

புதுவை, மார்ச் 24– புதுச்சேரியில் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 100க்கு மேல் பதிவாகி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தான் அதிகளவில் பாதிப்பு பரவி வருகிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகிறது. நாளொன்றுக்கு பதிவாகும் பாதிப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதம், இந்த மாநிலங்களில் இருந்தே பதிவாகிறதாம். இதனால் அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரியில் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு […]

செய்திகள்

தொற்று அதிகரிப்பு: புதுவையில் 22 ந்தேதி முதல் பள்ளி விடுமுறை

புதுவை, மார்ச் 20– கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், புதுச்சேரி, காரைக்காலில் 8 ஆம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு 22 முதல் மே 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கொரோனா தொடர்பான உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. அதில்,புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தார். கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பணிகளை அதிகப்படுத்தவும், […]

செய்திகள்

புதுவையில் அண்ணாதிமுகவுக்கு 4 இடம்; பாஜகவுக்கு 10 சீட்: என்.ஆர் காங்கிரசுக்கு 16 தொகுதி

புதுவை, மார்ச்.10 – என்.ஆர் காங்கிரஸ் – அண்ணாதிமுக – பாஜக கூட்டணியில் புதுவை மாநில அண்ணாதிமுகவுக்கு 4 இடம்; பாஜகவுக்கு 10 சீட்: என்.ஆர் காங்கிரசுக்கு 16 தொகுதி என தொகுதிபங்கீடு செய்துகொண்டனர். யார்யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதற்காக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அண்ணாமலை ஓட்டலில் நடைபெற்ற என்.ஆர் காங்கிரஸ்ஊழியர் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக என்.ரங்கசாமியை அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திரா காந்தி சிலை அருகே பாஜக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.அந்த […]