செய்திகள் வர்த்தகம்

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துக்கு தங்கமயில் விருது

கரூர், ஜூன் 14– சமுதாய பொறுப்புணர்வு செயல்பாட்டுக்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துக்கு (டிஎன்பிஎல்) தங்க மயில் விருது வழங்கப்பட்டுள்ளது. காணொலி காட்சி மூலம் நடந்த விழாவில் விருதினை இதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் ரஞ்சன் பெற்றுக் கொண்டார். புதுடெல்லி இன்ஸ்டியூட் ஆப் டைரக்டர்ஸ் என்ற அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் பொறியியல், புதுப்பிக்கக்கூடிய சக்தி உற்பத்தி, வங்கித்துறை, சிமெண்ட், காகித உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்களில் சமுதாய பொறுப்புணர்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நிறுவனத்தை உலக […]

செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள்

புதுடெல்லி, ஏப்.26–- பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலையால் தினந்தோறும் 3.50 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, ஆக்சிஜன் விநியோகத்தை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்யவும், உள்நாட்டில் உற்பத்தியை அதிகப்படுத்தி தேவையான […]

செய்திகள் வர்த்தகம்

‘கொரோனா’ சிகிச்சையில்’விராபின்’ மருந்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி

புதுடெல்லி, ஏப். 24– மிதமான கொரோனா பாதிப்புக்கு, ‘சைடஸ் கெடிலா’ நிறுவனத்தின், ‘விராபின்’ வைரஸ் எதிர்ப்பு மருந்து பயன்படுத்த, மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. தீவிர கொரோனா பாதிப்புக்கு பயன்படும், ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கெடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷர்வில் படேல் கூறியதாவது:– ‘‘எங்கள் தாய் நிறுவனமான, சைடஸ் கெடிலா, கொரோனா சிகிச்சைக்கு, ‘விராபின்’ என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதை, கொரோனா அறிகுறி தோன்றிய உடன் பயன்படுத்தினால், வைரஸ் […]