தலையங்கம் உலகம் முழுவதும் புற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில் புதிய சிகிச்சை முறைகளை கண்டுபிடிப்பது அவசியமாகிறது. மருந்து எதிர்ப்பு சக்தி மற்றும் கடுமையான பக்க விளைவுகள் போன்ற சவால்களால் பாரம்பரிய சிகிச்சைகள், குறிப்பாக கீமோதெரபி நோயாளிகளுக்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இதை சமாளிக்க நவீன விஞ்ஞானிகள் புதிய சிகிச்சை முறைகளை ஆராய்ந்து வருகின்றனர். இதற்கான முக்கியமான கண்டுபிடிப்பை மோகாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (INST) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் உருவாக்கிய புதிய சிகிச்சை […]