வரலாற்றில் முதன் முறையாக முதல் 5 இடங்களில் 2 இந்திய வீரர்கள் புடாபெஸ்ட், செப். 17– செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடர்ச்சியாக 6-வது சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று அரங்கேறிய 6-வது சுற்றில் இந்திய பெண்கள் அணி, அர்மேனியாவை சந்தித்தது. இதில் ஒரு ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக், அர்மேனியாவின் டேனியலின் எலினாவை தோற்கடித்தார். ஹரிகா, […]