வாழ்வியல்

புகையிலைப் பழக்கத்தை மக்கள் விட்டொழிக்க உதவும் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி

புகையிலைப் பழக்கத்தை விட்டொழிக்க அதை விரும்புவோருக்கு நேரடியாக சிகிச்சை அளிப்பது ஒரு முக்கியமான நடவடிக்கை. இதற்காக புகையிலை பொருள் நிறுத்தும் மருத்துவமனைகள் நிறுவுதல் முக்கியமான முன்முயற்சிகளில் ஒன்றாகும். புற்றுநோய் மருத்துவமனைகள், மனநிலை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் புகையிலைப் பழக்கத்தை விட்டொழிக்க நாடு முழுவதும் 12 மாநிலங்களில் புகையிலை நிறுத்த மருத்துவ மனைகள் உருவாக்கப்பட்டன. புகையிலைப் பழக்கத்தை விட்டொழிக்க உதவும் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் விதமாகப் புகையிலை பழக்க சிகிச்சைக்கான தேசிய […]