சிறுகதை

மரத்தடி சிம்மாசனம் – பீம. சத்திய நாராயணன்

நம் அனைவருக்கும் ‘மரத்தடி விநாயகரைத் தெரியும், ஆனால் உலகம் முழுவதும் பரவி உள்ள அந்த வங்கியின் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு மரத்தடி என்ற அடை மொழியுடன் பிரபலமான ‘மரத்தடி அண்ணாச்சி’யையும் தெரியும். ஊழியர்கள் அனைவருக்கும் அவர் கடவுள் மாதிரி. எந்தப் பிரச்சினை என்றாலும் நேராக அவரிடம் ஓடுவார்கள். அவரும் சாமர்த்தியமாக அதைத் தீர்த்து வைத்து ஊழியர்களின் மனதில் பால் வார்த்து விடுவார். எனவே வங்கி முழுவதும் அவருக்கு பக்தர்கள் உண்டு. ஆம், பக்தர்கள்தான்! டெல்லி முதல் கன்யாகுமரி வரை […]