2 மாதங்களில் 15 வது பாலம் இடிந்ததால் அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய முடிவு பாட்னா, ஆக. 17– கடந்த 2 மாதங்களில் 15 வது பாலம் இடிந்து விழுத்ததையடுத்து மாநிலத்திலுள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பீகாரில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்தது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பீகாரில் 14 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதுதொடர்பாக 16 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர்கள் மீது துறைரீதியான […]