செய்திகள்

கரும்புச் சாறு பிழிய ரூ.18 ஆயிரம்: இணையத்தில் வைரலாகும் விளம்பரம்

தூத்துக்குடி, ஜூலை 20– கரும்புச் சாறு பிழிய ரூ.18 ஆயிரம் சம்பளம் என்றும், பி.இ, பி.எஸ்.சி, பிஏ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் திருச்செந்தூர் அடுத்த மெய்ஞானபுரத்தில் வைத்துள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 10 ஆண்டுகளில் பெருகி விட்டது. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. ஆனால், படித்த படிப்புக்கான வேலை கிடைத்தால் தான் செல்வோம் என இங்குள்ள இளைஞர்கள் கூறுகிறார்கள். இதையடுத்து பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான […]

Loading

செய்திகள்

என்ஜினீயரிங் கவுன்சிலிங் 22–ந்தேதி துவங்குகிறது

தரவரிசை பட்டியல் வெளியீடு செங்கல்பட்டு மாணவி முதலிடம் சென்னை, ஜூலை 10– தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 22–ந்தேதி முதல் கவுன்சிலிங் துவங்க உள்ள நிலையில் 29–ந்தேதி பொது பிரிவு ஆரம்பமாகிறது. அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள 450க்கும் மேற்பட்ட என்ஜினியரிங் கல்லுாரிகளில், 2024–25ம் கல்வியாண்டில் பி.இ. – பி.டெக். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ‘ஆன்லைன்’ கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே […]

Loading