செய்திகள்

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் : ஸ்டாலின் புகழஞ்சலி

இன்று (வியாழன்) பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாள். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘கழகத்திற்கும் கலைஞருக்கும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் தூண்போல உடன் நின்ற உறுதியும் தொலைநோக்கும் கொண்டவர் இனமானப் பேராசிரியர் அன்பழகன்! “தமிழ்ப்பற்றோடு சுரணையும் உள்ளவன்தான் திராவிடன்” என இனமான வகுப்பெடுத்து – கொள்கைக் கருவூலமாகவும் விளங்கும் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்’’. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

செய்திகள்

75வது பிறந்தநாள்: ரஜினிகாந்த்துக்கு ஸ்டாலின், எடப்பாடி, கமல், விஜய் வாழ்த்து

சென்னை, டிச. 12– 75வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி, கமல், விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 75 பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவருக்கு அரசியல் கட்சி தலைவர், திரையுலகத்தினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த்துக்கு வெளியிட்டுள்ள பிறந்தநாள் […]

Loading

செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் முத்தமிட்டு வாழ்த்து

அண்ணா, கருணாநிதி சமாதியில் மரியாதை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துபெற்றார். மேலும், தமது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அங்க நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு சென்று கலைஞர் படத்துக்கு மரியாதை செலுத்தினார். வேப்பேரி பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். முன்னதாக சென்னை […]

Loading

செய்திகள்

‘சகோதரர்’ என குறிப்பிட்டு சீமானுக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, நவ. 8– நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சீமானின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சியினர் இன்று காலையில் இருந்தே சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யும் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் தனது எக்ஸ் […]

Loading

செய்திகள்

கமல்ஹாசனின் தொண்டு சிறக்க விழைகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, நவ.7– மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் தொண்டு சிறக்க விழைகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குனர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி என பல அவதாரங்களை பெற்றுள்ள கமல்ஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசனுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைககள் உள்ளிட்டோர் […]

Loading

செய்திகள்

116வது பிறந்தநாள் : அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை, செப். 15– அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருஉருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, ப.ரங்கநாதன், ஜோசப் சாமுவேல், […]

Loading

செய்திகள்

ராஜிவ் காந்தியின் 80 வது பிறந்தநாள்: நினைவிடத்தில் மலர்தூவி ராகுல்காந்தி உருக்கம்

டெல்லி, ஆக. 20– முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் அமைந்துள்ள வீரபூமியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். ராகுல் காந்தி உருக்கம் தந்தையின் பிறந்தாளையொட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி கூறி […]

Loading

செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்: நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவு

கள்ளக்குறிச்சி, ஜூன் 21– தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனே செய்யுமாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழக […]

Loading