சினிமா செய்திகள்

குடும்பங்கள் குதூகலிக்கும் ‘கேபி’ஸ்டைல் பிரேம்குமார்

வசூலைக் குவிக்கும் மவுனப் புரட்சியில் ‘மெய்யழகன்’! * கள்ளங்கபடமில்லா நடிப்பில் கார்த்தி* உணர்ச்சிப்பிழம்பாய் அரவிந்த்சாமி சென்னை, அக். 8– கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் தான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது” என்று அரவிந்த்சாமி மனம் திறந்தபோது அவரின் பெருந்தன்மை புரிந்தது. “கோவிந்த் வசந்தாவின் இசையில் ஒரு மாடு கூட தெய்வமாக தெரிந்தது” என்று நெகிழ்ந்தபோது கார்த்தியிடம், வாயில்லாப் பிராணிகள் மீதான பாசம் தெரிந்தது. “ஆண்களிடம் இருக்கும் பெண்மையை ‘‘மெய்யழகன்’’ வெளிக்கொண்டு வந்திருக்கிறது” என்று தேவதர்ஷினி பாராட்டியபோது […]

Loading