சென்னை, டிச.28– தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். நினைவுநாள் பேரணிக்கு திடீரென போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதால் தடையை மீறி பிரேமலதா தலைமையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் நோக்கி தே.மு.தி.க.வினர் பேரணியாக சென்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி […]