சென்னை, மார்ச் 13– அமைச்சர் தியாகராஜன் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி– ஆங்கிலம், இரண்டாம் மொழி – பிரெஞ்சு/ ஸ்பானிஷ் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் யாராவது ஏற்பார்களா? என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காட்டமாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மும்மொழி கொள்கை அவசியமா?, அவர்கள் அறிவு உள்ளவர்களா? என கேட்டிருக்கிறார். அவரிடம் திருப்பி கேட்கிறேன். ‘உங்கள் […]