வாழ்வியல்

டைனோசர்களுக்கு வாழ்விடமாக பிரிட்டன் இருந்திருக்க வேண்டும் என கண்டுபிடிப்பு

டைனோசர்களுக்கு வாழ்விடமாக பிரிட்டன் இருந்திருக்க வேண்டும் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல வருட காலப்பகுதியில் இந்த எலும்புகள் ஐல் அவ் வைட், பிரிக்ஸ்டோன் அருகே உள்ள கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டன. செளத்தாம்ப்டன் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவர் கிறிஸ் பார்கர், “பாரியோனிக்ஸில் கண்டறியப்பட்ட டைனோசர் எச்சங்களுடன் தற்போதைய டோனோசர் எச்சங்கள் வேறுபடுகின்றன. இதை பார்க்கும்போது நாம் நினைத்ததை விட பல வகை ஸ்பினோசாரிட் டைனோசர்களுக்கு வாழ்விடமாக பிரிட்டன் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்றார். மூன்று […]

செய்திகள்

ஆப்கன் எல்லைகளை தலிபான்கள் மூடக்கூடாது: பிரிட்டன் எச்சரிக்கை

லண்டன், ஆக. 26– ஆப்கன் எல்லைகளை வரும் 31ம் தேதிக்குப் பின் தலிபான்கள் மூடினால், அது மிகப் பெரிய அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தும் என பிரிட்டன் எச்சரித்துள்ளது. பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளதாவது:– ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறுவதற்கான கெடு தேதியான 31ம் தேதிக்குப் பின், நாட்டின் எல்லைகளை தலிபான்கள் மூட முயற்சிக்கலாம். ஆப்கன் எல்லைப் பகுதி சீராகவும் மிகவும் நீளமாகவும் உள்ளது. எனவே, அந்த நாட்டை துண்டிக்கும் தலிபான்களின் […]

செய்திகள்

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை, ஜூலை 27– நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, […]