சிறுகதை

பிராயச்சித்தம் – ஆவடி ரமேஷ்குமார்

காலை மணி 10.15 முன்பக்க கண்ணாடியில்’ நந்தினி’ என்று பெரியதாக எழுதப்பட்டிருந்த அந்த ஆட்டோ, கோயம்பேட்டிலிருந்து வடபழனியை நோக்கி போய்க்கொண்டிருந்தது. பின் சீட்டில் ஒரு இளம் ஜோடி அமர்ந்திருந்தனர். டிரைவர் சீட்டில் கணேசன் அமர்ந்திருந்தான். இளம் ஜோடி தங்களுக்குள் மெய் மறந்து ஏதேதோ பேசிக்கொண்டு வந்தார்கள். அவை கணேசனின் காதில் விழுந்த வண்ணம் இருந்தது.அவர்கள் தங்களின் அடுத்த பிளான் பற்றி பேச ஆரம்பித்ததும் இதை கேட்டுக் கொண்டு வந்த கணேசனுக்கு ‘ திடுக்’கென்றது. உடனே ஆட்டோவை தான் […]