செய்திகள்

இந்திய கடற்படைக்கு 26 ரபேல் போர் விமானங்கள்:

பிரான்சுடன் ரூ.63 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் புதுடெல்லி, ஏப்.29- இந்திய கடற்படைக்கு 26 ரபேல் கடற்படை போர் விமானங்கள் வாங்குவதற்காக, பிரான்ஸ் நாட்டுடன் 63,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நவீன போர் விமானங்களின் வரிசையில் ரபேல் போர் விமானம் முன்னணியில் இருக்கிறது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனம் இந்த விமானங்களை தயாரித்து வருகிறது. சிறந்த தரம் கொண்ட இந்த ரபேல் போர் விமானங்களை இந்தியா ஏற்கனவே கொள்முதல் செய்து இருக்கிறது. அந்தவகையில் […]

Loading