சினிமா செய்திகள்

பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த ‘ராதே’ திரைப்படம்

சென்னை, ஏப்.27– பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள ‘ராதே’ திரைப்படம் வெளியாக உள்ளது. பிரபு தேவா இயக்கத்தில் மிகப் பிரமாண்ட பொருட் செலவில் ஜீ ஸ்டூடியோ தயாரித்து சல்மான் கான் நடித்துள்ள ‘ராதே’ திரைப்படம் மே 13ந் தேதி ரம்ஜான் அன்று உலகம் முழுவதும் இணையதளம் மற்றும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் சல்மான் கானுடன் திஷா பதானி, ரன்தீப் ஹுடா மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை […]