சிறுகதை

பிரதான சாலை – ராஜா செல்லமுத்து

அலுவலகம் முடிந்து, அவரவர் வீடுகளுக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இரவுக்கும் பகலுக்குமான அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்தப் பிரதான சாலை ரொம்பவே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஷேர் ஆட்டோ, பேருந்து , கார், இருசக்கர வாகனம் சைக்கிள் என்று எல்லாவிதமான வாகனங்களும் முந்தி அடித்து ஒருவருக்கொருவர் துரத்திக் கொண்டு போகும் அந்த தார் சாலையின் ஓரத்தில் கட்டப்பை அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்த செருப்புகள், பிளாட்பார்ம் விட்டுக் கீழே இறங்கி, கை கால்களை நீட்டிப் போதையில் படுத்த வண்ணம் […]

Loading