பிரதமர் மோடி வாழ்த்து புதுடெல்லி, செப். 30– பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விழாவில் விருது வழங்கப்படும் என மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மிர்கயா என்ற படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி நடிகராக அறிமுகமானார். தனது அறிமுக படத்திலேயே தேசிய விருது வாங்கிய மிதுன் […]