செய்திகள்

கேரளாவின் ஆக்சிஜன் உற்பத்தி எங்கள் தேவைக்கே வேண்டும்: பிரதமருக்கு பினராயி கடிதம்

திருவனந்தபுரம், மே 11– ஆக்ஸிஜன் தேவை அதிகம் உள்ளதால், எங்கள் மாநில உற்பத்தியை நாங்களே பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கேரள மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் காணப்படுகிறது. இனி கொடுக்க முடியாது இந்நிலையில், பிரதமர் […]

செய்திகள்

கேரளம், தமிழ்நாட்டில் இன்று மோடி பிரச்சாரம்: எதிர்ப்பு காட்டியோர் கைது

சென்னை, மார்ச் 30– பிரதமர் நரேந்திர மோடி, கேரளா மற்றும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தபோது, கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தோர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்புக்கொடி–கைது இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி , கேரளாவில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். கேரளாவில் […]

செய்திகள்

கொரோனா ஊரடங்கு: ஓராண்டு நிறைவு

சென்னை, மார்ச் 22– நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டில் முதன்முதலாக ஊரடங்கை நடைமுறைப்படுத்தத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டது. 2019 ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் வூஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று 2020 ஜனவரி மாத இறுதியில் இந்தியாவுக்குள் நுழைந்தது. கேரளத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுதான் இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு என்று கூறப்பட்டது. இதையடுத்து நாடு […]

செய்திகள்

‘‘வேளாண் துறை ஆராய்ச்சி மேம்பாட்டில் தனியார் பங்களிப்பு அதிகரிக்கும் நேரம் வந்து விட்டது’’:மோடி பேச்சு

புதுடெல்லி, மார்ச்.1– ‘‘விவசாயத்தின் அனைத்து துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’’ என்று மத்திய பட்ஜெட் தொடர்பான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த கருத்தரங்கு கூட்டத்தில் 2021-–22 பட்ஜெட்டில் விவசாயத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், “வேளாண் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பெரும்பாலான பங்களிப்புகள் பொதுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன. இதில் தனியார் துறையின் பங்களிப்பு அதிகரிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்றார். 21-ம் நூற்றாண்டின் இந்தியாவுக்கு அறுவடைக்கு பிந்தைய அல்லது […]

செய்திகள்

இயற்கை விவசாயத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் கோவை பாப்பம்மாளை சந்தித்த மோடி

கோவை, பிப்.26- இயற்கை விவசாயத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் கோவை பாப்பம்மாளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேரில் சந்தித்தார். அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று கோவை வந்தார். அப்போது இயற்கை விவசாயத்தில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக அண்மையில் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி பாப்பம்மாளை அவர் சந்தித்தார். இதைத் தொடர்ந்து, இருவரும் கைகூப்பி வணக்கம் செய்துகொள்ளும் புகைப்படத்தை […]

செய்திகள்

கோதாவரி–காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்

கோவையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை கோதாவரி–காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் கோவை, பிப்.26- கோதாவரி–காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கோவை வர்த்தக கேந்திரமாகவும், ஏற்றுமதி மையமாகவும் திகழ்வதால், துபாய்க்கு சென்று திரும்புவதற்கு நேரடி விமான சேவை வாரத்துக்கு ஒரு முறை இயக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். கோவை கொடிசியா […]

செய்திகள்

இந்தியாவின் வளர்ச்சியில் தனியார், கார்ப்பரேட்களின் பங்களிப்பு அதிகம்

டெல்லி, பிப். 20– தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்குகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 6 வது நிதி ஆயோக் கூட்டம், காணொலியில் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில், மாநில முதலமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். வேளாண் திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் திறன், மனிதவள […]

செய்திகள் வர்த்தகம்

ரூ.31 ஆயிரத்து 500 கோடி செலவில் சென்னை பெட்ரோலியம் – இந்தியன் ஆயில் இணைந்து நாகை சுத்திகரிப்பு ஆலை: மோடி அடிக்கல்

நாகை, பிப். 18 நாகப்பட்டினம் மாவட்டம் காவிரிப் படுகையில் ரூ. 31,500 கோடியில் அமையவுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.1,200 கோடியில் முடிக்கப்பட்ட பணிகளையும் நாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்றார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ, சிபிசில் நிர்வாக இயக்குனர் ராஜு ஐலவாடி, நாகை மாவட்ட கலெக்டர் பிரவின் பி.நாயர், கூடுதல் ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் […]

செய்திகள்

ராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்தால் தொழில் வளர்ச்சி பெருகும்

ராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்தால் தொழில் வளர்ச்சி பெருகும் சென்னை, பிப்.18-– பிரதமர் துவக்கி வைத்த ராமநாதபுரம் – தூத்துக்குடி எரிவாயு குழாய் வழிப்பாதை திட்டத்தால் தொழில் வளர்ச்சி அடையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்தார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி மூலமாக ராமநாதபுரம்– தூத்துக்குடி […]

செய்திகள் வர்த்தகம்

ரூ.31 ஆயிரத்து 500 கோடி செலவில் நாகையில் சுத்திகரிப்பு ஆலை: நாளை பிரதமர் மோடி அடிக்கல்

சென்னை பெட்ரோலியம் – இந்தியன் ஆயில் இணைந்து ரூ.31 ஆயிரத்து 500 கோடி செலவில் நாகையில் சுத்திகரிப்பு ஆலை: நாளை பிரதமர் மோடி அடிக்கல் கவர்னர், முதல்வர் காணொளியில் பங்கேற்பு சென்னை, பிப். 16– நாகப்பட்டினம் மாவட்டம் காவிரிப் படுகையில் ரூ. 31,500 கோடியில் அமையவுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் நாளை அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ரூ.1,200 கோடியில் முடிக்கப்பட்ட பணிகளையும் நாட்டுக்கு அவர் அர்ப்பணிக்க உள்ளார். இது […]