தலையங்கம் அமெரிக்கத் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டு இருக்கும் இத்தருணத்தில் முக்கிய வேட்பாளராக இருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இரண்டு அதிர்ச்சிகரமான கொலை முயற்சிகள் நடந்து இருப்பது அந்நாட்டு ஜனநாயக சிந்தனைகள் களங்கம் பெற்று இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.ஜூலை 13ஆம் தேதி, பென்சில்வேனியாவில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலால் அவரது காதோரம் சிராய்த்து காயம் ஏற்படுத்தியது. இம்மாத முதல்வாரத்தில், ஒரு ஃப்ளோரிடா கோல்ஃப் மைதானத்தில் […]