செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியாவின் செஸ் ஆதிக்கம் பாரீர்

தலையங்கம் இந்திய செஸ் வரலாற்றில் சிறப்புமிக்க சாதனையாக, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இது இந்திய செஸ் வரலாற்றில் புதிய பரிமானத்தை உருவாக்கி உள்ளது, நவயுக இளைஞர்கள் வரும் நாட்களில் அசைக்க முடியா வல்லமையை நிலைநாட்டுவர் என்பதை உறுதி செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச செஸ் பெடரேஷனால் (FIDE) நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் 10-ஆம் […]

Loading

செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: தொடர்ச்சியாக 6-வது சுற்றில் இந்தியா வெற்றி

வரலாற்றில் முதன் முறையாக முதல் 5 இடங்களில் 2 இந்திய வீரர்கள் புடாபெஸ்ட், செப். 17– செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடர்ச்சியாக 6-வது சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று அரங்கேறிய 6-வது சுற்றில் இந்திய பெண்கள் அணி, அர்மேனியாவை சந்தித்தது. இதில் ஒரு ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக், அர்மேனியாவின் டேனியலின் எலினாவை தோற்கடித்தார். ஹரிகா, […]

Loading

செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் பிரக்ஞானந்தா முதல் வெற்றி

புடாபெஸ்ட், செப். 12– செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா முதல் வெற்றியை பதிவு செய்தார். 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்றுள்ளன. மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை சேர்க்கும் அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றும்.போட்டித்தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இந்திய ஆண்கள் அணி முதல் ரவுண்டில் மொராக்கோவை […]

Loading