செய்திகள்

முன்பதிவு செய்யும் 80,000 பேருக்கு மட்டுமே சபரிமலை மகரவிளக்கு பூஜைக்கு அனுமதி

திருவனந்தபுரம், அக். 06– சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை சீசனில், சாமி தரிசனத்திற்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடப்பாண்டு மண்டல, மகர பூஜைகளையொட்டி, அடுத்த மாதம் நவம்பர் மாதம் 16 ந்தேதி திறக்கப்படுகிறது. இதனையொட்டி சபரிமலையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்க, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. […]

Loading

செய்திகள்

சீதாராம் யெச்சூரி உடலுக்கு சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி

புதுடெல்லி, செப். 14– டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சீதாராம் யெச்சூரி உடலுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் கடந்த 12ம் தேதி காலமானார். அவரது உடல், வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் இன்று டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு […]

Loading