சிறுகதை

சிறுகதை … பிஞ்ச தோசை..! … ராஜா செல்லமுத்து

ராஜசேகர், இன்று ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி அவனைச் சுற்றி நூற்றுக்கணக்கான பேர் ஏவலாக இருக்கிறார்கள். அவன் சொன்னால் எதையும் செய்வதற்கு தயாராக இருக்கும் ஊழியர்கள் . அவன் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்கும் மனிதர்கள் என்று இன்று உயர்ந்த இடத்தில் இருந்தான். அன்று காலை உணவு சாப்பிடும் போது அப்படி ஒரு சிரிப்பு அவன் எதுக்காக சிரித்தான் என்பது அவரின் மனைவி சுந்தரிக்குத் தெரியாது. ஆனால் சிரித்துக் கொண்டே இருந்தான். ” என்னங்க ஏன் சிரிக்கிறீங்க?” என்று […]

Loading