Uncategorized சினிமா செய்திகள்

பிக்பாஸ் சீசன் 5இல் என் பெயரை நீக்குங்கள்: பிரபல நடிகை

சென்னை, செ. 8– பிக்பாஸ் சீசன் 5இல் நான் கலந்து கொள்ளவில்லை என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் 4 சீசன் முடிந்த நிலையில், தற்போது சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான புரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5இல் கலந்துக் […]