சென்னை, டிச. 30– மக்களை ஏமாற்றாமல் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும் என்று கம்யூனிஸ்ட், பா.ம.க. கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால், இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படாது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கடந்த 2021 புதிய ஆட்சி அமைந்தது முதல் மத்திய பாஜக […]