செய்திகள் முழு தகவல்

என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே பணிநிலைப்பு செய்ய வேண்டும்!

சென்னை, செப்.2– என்.எல்.சி. தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– என்.எல்.சி. நிறுவனத்தின் லாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. என்.எல்.சி நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பதற்கு அதன் செயல்பாடுகள் காரணமல்ல… மாறாக, தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதே […]

Loading

செய்திகள்

குற்றவாளிகள் தப்பியோடும் போது சுட்டுத்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது

அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி புதுக்கோட்டை, ஜூலை 15– குற்றவாளிகள் தப்பியோடும் போது சுட்டுத்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் இன்று அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில் கூறியதாவது:– மாயாவதியோ, ஆம்ஸ்ட்ராங்கோ எங்களுக்கு தோழமை தான். வேண்டாதவர்கள் அல்ல. உண்மையான குற்றவாளிகளைத் தான் போலீசார் பிடித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடும் போது குற்றவாளிகளை சுட்டுத்தான் பிடிக்க வேண்டியுள்ளது. அவசியமின்றி சுட வேண்டிய அவசியமில்லை. தி.மு.க.வினர் […]

Loading

செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்னியூர் சிவா

சென்னை, ஜூலை 14– விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்னியூர் சிவா சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10–-ந் தேதி நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தி.மு.க.வைச் சேர்ந்த அன்னியூர் சிவா மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் […]

Loading

செய்திகள்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை

விக்கிரவாண்டி, ஜூலை11- விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 82.48 சதவீதம் வாக்குகள் பதிவானது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.வை சேர்ந்த சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. ஆண்களும், பெண்களும் வாக்குச்சாவடிக்கு ஆர்வமுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

நாளைய மும்முனைப் போட்டி திமுகவுக்கு சாதகம்

தலையங்கம் விக்கிரவாண்டி தொகுதியில் நாளை, ஜூலை 10–ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தல் பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் மாறியுள்ளது. மும்முனைப் போட்டியில் தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.), நாம் தமிழர் கட்சி ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. இதன் முடிவுகள் ஜூலை 13–ம் தேதி அறிவிக்கப்படுகின்றன. முக்கிய வேட்பாளர்கள்: திமுக: அன்னியூர் சிவா (சிவசண்முகம்), பா.ம.க.: சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி: அபிநயா தொகுதி வாக்காளர் விவரம்: விக்கிரவாண்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் சுமார் 2,35,000. இது […]

Loading