செய்திகள்

அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது சென்னை, மார்ச்.6-– தமிழக சட்டமன்ற தேர்தலில், அண்ணா தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதாவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் பாரதீய ஜனதாவே போட்டியிடுகிறது. இதுகுறித்து அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பாரதீய ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக பாரதீய ஜனதா […]