செய்திகள்

பால் கொள்முதல் விலையை அதிகரிக்க பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி சென்னை, ஜூன் 20– சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், விவசாய பிரதிநிதிகள் உடனான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள், சங்க பணியாளர்கள், உறுப்பினர்கள் சார்பில் பால் கொள்முதல் விலையை அதிகரிக்கவும், உடனடி ஒப்புகைச்சீட்டை மேலும் விரிவுபடுத்துமாறும், கால்நடை தீவனத்திற்கு மானியம் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். […]

Loading