சிறுகதை

பால்ய காலம் – ராஜா செல்லமுத்து

நீண்ட நாட்களுக்குப் பிறகு பால்யகால நண்பன் பவுலுடன் பேச வேண்டிய ஒரு சூழல் எனக்கு ஏற்பட்டது. இறுகிக் கிடக்கும் மனநிலையிலிருந்து இளகிய வார்த்தைகளை இரண்டு பேர்களும் பேசிக்கொண்டோம். நடுத்தர வயதை ஒட்டிய வயது. அந்த பால்ய கால நினைவுகளை அவருடன் பகிர்ந்து கொண்டேன். இருவரும் திசைக்கு ஒன்றாய் சிதறிக் கிடந்தாலும் எண்ணங்கள் எல்லாம் ஒரு இடத்தில் இருந்தது. இரவு நேரம் ஆகிவிட்டபடியால் அவரைச் செல்போனில் அழைக்கலாமா? வேண்டாமா? என்று ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது. முடிவில் அழைத்துத் […]