அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

பாலூட்டும் அறை…! – ராஜா செல்லமுத்து

சிறுவயதிலிருந்தே லாவண்யாவிற்கு நாகரீக உடைகள் என்றால் அலாதி விருப்பம். தவறியும் தமிழர்களின் உடையை அணிவதில் அவளுக்கு அவ்வளவாக ஆசை இல்லை என்றாலும் எப்போதாவது தாவணி, சேலை கட்டிக் கொள்வாள். அவள் அணிந்து வரும் உடையை பார்ப்பதற்கே கல்லூரியில் திருவிழாக் கூட்டம் பாேல் காத்துக் கிடப்பார்கள். இதில் ஆண்கள், பெண்கள் என்றெல்லாம் வேறுபாடு இல்லை. அவளின் உடையைக் கவனிப்பதற்கும் அவளின் நாகரிகத்தை அறிந்து கொள்வதற்கும் | ஆண்களும் பெண்களும் ஆசைப்படுவார்கள். லாவண்யா வீட்டில் கூட அப்படித்தான் அவளுக்கு நாகரீக […]

Loading