செய்திகள்

5 மொழியில் மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படம்: மோடி வேடத்தில் சத்யராஜ்

சென்னை, மே 18– 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ள நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில், மோடியாக நடிக்க, நடிகர் சத்யராஜ் ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, கதாநாயகனாக புகழ்பெற்று தற்போது சிறந்த குணசித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். இவர், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பெரியாராக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார். அதேபோல் தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காக […]

Loading