கரூர், பிப். 24– கரூரில் 10ம் வகுப்பு மாணவியை நண்பர்களுடன் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்ட பகுதியை சேர்ந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் பழகியதாக தெரிகிறது. மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு தனியாக வரவழைத்த 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் அங்குள்ள ஒரு மறைவான பகுதிக்கு வரவழைத்துள்ளான். நம்பி […]