ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது சென்னை, அக். 18– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ 58 ஆயிரத்தை நெருங்கியதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை கடந்த 2 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டு, உயர்ந்து கொண்டே இருக்கிறது. உக்ரைன்–ரஷ்யா போர், பாலஸ்தீனம், லெபனான், ஈரான் என பல நாடுகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் என பல்வேறு காரணங்கள், இந்த விலையேற்றத்துக்கு காரணங்களாக […]